Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஏனையவர்களுக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(28) காலை 6 மணி முதல் விமான பயணிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…

wpengine

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வைத்தியர் கைது..!

wpengine