உள்நாட்டு செய்திகள்

பொத்துகர ரயில் நிலையத்தில் அமைதியின்மை..


கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய போட்டியில் மலிங்க விளையாட மாட்டாராம் – மேத்யூஸ்

wpengine

24 புகையிரத பயணங்கள் இரத்து

News Editor

சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பு உதவி வழங்க நடவடிக்கை…

wpengine