Top Story 1உள்நாட்டு செய்திகள்

பயணக் கட்டுப்பாடு தொடரும் நிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் : கட்டாய வரி

wpengine

நெவில் பெர்ணாந்து வைத்தியசாலைக்காக அரசிடமிருந்து 09 கோடி ரூபா..

wpengine

மே.தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிமொன்ஸ் அதிரடியாக நீக்கம்..

wpengine