Top Story 1உள்நாட்டு செய்திகள்

பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு (Update).

wpengine

இலங்கைக் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இணக்கம்..

wpengine

ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பம்

wpengine