Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீளவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாக இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியாலங்கள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், வார இறுதி நாட்களில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

Related posts

ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

‘கொழும்பு இராணுவ தளமாக மாறியுள்ளது’..!

wpengine

முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் இன்று முதல்..

wpengine