உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் ஹொரவபொத்தானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ மற்றும் ஹொரவ்பொத்தானை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உயர்தர பரீட்சையின் விடைத்தால் திருத்தப் பணிகளை மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்

wpengine

நாடு திரும்பினார் பிரதமர்…

wpengine

சீனா வழங்கிய பணம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று தேவை – மரிக்கார்…

wpengine