உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்.மாணவர்களுக்கு பிணை…



(FASTNEWS| COLOMBO) – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 03 பேரும் பிணையில் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.

அதற்கமைய ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மொரட்டுவை நகர முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

News Editor

வௌ்ளியன்று திறக்கப்படும்

wpengine

கொஸ்கொட தாரக்கவின் தாயார் கைது…

wpengine