உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது…



(FASTNEWS|COLOMBO) பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

wpengine

5 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கொடூர தந்தை கைது!

wpengine

அடிப்படைவாத குற்றச்சாட்டு : இருவர் கைது

wpengine