உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்…



கொழும்பை அண்மித்துள்ள பகுதிகளிலும், குறிப்பாக பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காலி முகத்திடலில் இடம்பெறுகின்ற சுதந்திர தின ஒத்திகை காரணமாக கொழும்பில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே வாகன நெரிசல் ஏற்படக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

wpengine

அரசாங்கத்திடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற 7 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

wpengine

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா

News Editor