உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டியில் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரை..



பம்பலப்பிட்டி – டுப்பளிகேசன் வீதியிலுள்ள வர்த்தக நிலையம் நேற்று(01) இரவு தீயினால் சேதமடைந்துள்ளது.

பம்பலபிட்டி பொலிஸார், கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#reeshmaa..

Related posts

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 பேர் விளக்கமறியலில்

wpengine

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…

wpengine