உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டி வர்த்தகர் கடத்தல் விவரங்களை வழங்கினால் சன்மானம், கடத்தியவர்களால் 2 கோடி கப்பம் கோரப்படுகிறது..



பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகிப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் தகுந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது.

குறித்த வர்த்தகரின் தந்தையார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரைக் கடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 1971 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.

கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீச்சு.. (UPDATE)

wpengine

வௌிநாடு செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

wpengine

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்..

wpengine