உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல்…


பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண்கள் அமைப்பால் உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அ.கா.சபை உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

wpengine

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்

wpengine

புதிய அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: சஜித் திட்டவட்டம்

wpengine