உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பப் டு பிளஸிஸ் மற்றும் ஹஷீம் அம்லா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கம்…



தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் பப் டு பிளஸிஸ் மற்றும் ஹஷீம் அம்லா சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், ஹஷீம் அம்லாவுக்கு பதிலாக தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டீன் எல்ஹர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஹஷீம் அம்லா உபாதைக்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசபந்துவின் தொலைபேசியை துருவும் சிஐடி! தாக்குதலை தடுக்க வேண்டாம் என கூறியது யார்?

wpengine

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து குக் விலகல்..

wpengine

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

wpengine