உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேசியா ) – பப்புவா நியூ கினியா தீவில் இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் வெளியாகவில்லை.

Related posts

ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது…

wpengine

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் மொஹமட் வெற்றி..

wpengine

கொரோனாவின் தாக்கத்திலும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா அரசு தீர்மானம்

wpengine