உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | பப்புவா நியூ கினியா) – பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவின் கொக்கோபோவிலிருந்து 122 கிலோ மீற்றர் தொலைவே இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுகத்தினால் உண்டான சேத விபரங்கள் எவையும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எலிகளுக்கு விருந்தாகும் மனிதச் சடலங்கள்

wpengine

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

wpengine

இத்தாலியில் மீண்டும் அவசரநிலை

wpengine