உலக செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBO) ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை தேவையற்றது – ட்ரம்ப் ஆவேசம்..

wpengine

எத்தியோப்பிய பிரதமர் இராஜினாமா…

wpengine

மின்கட்டண உயர்வு – நிதியமைச்சர் மீது மக்கள் தாக்குதல்

wpengine