ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பபாவின் திருமணம் நடக்கவில்லை நடந்தது என்ன


பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பபா எனப்படும் உபேக்சா சுவர்ணமாலி நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பின்னர் திருமணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பபாவின் தாய்க்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே இவ்வாறு திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது என பபா ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்.
கால நிர்ணயமின்றி பபாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பபாவின் திருமண வைபவம் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடகியிருந்தமை குறிப்பிட்தக்கது.

Related posts

A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவனிடம் கையடக்க தொலைபேசி…

wpengine

ரத்கம மாணவன் சடலமாய் மீட்பு

wpengine

பொகவந்தலாவ’யில் சுரங்க லக்மாலுக்கு பலத்த வரவேற்பு… (PHOTOS)

wpengine