ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பனாமா பெயர் பட்டியலில் S.B உள்வாங்கப்பட்டாரா?



நேற்றைய தினம்(09) இணையத்தில் பூதாகரமாய் உலகையே உலுக்கிய பனாமா பேபேர்ஸ் குறித்த விபரப்பட்டியலில் இலங்கையினர் குறித்த பிரபல அரசியல் பிரமுகர்களும் இடம்பிடித்திருந்தர்.

அதில் ‘செனரத் பண்டார திசாநாயக்க’ எனும் பெயரும் முத்திரை குறிக்கப்பட்டிருந்தது. குறித்த பெயர் எஸ்.பீ திசாநாயக்க ஆக இருக்குமோ என சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில்  எஸ்.பீ  குறித்த தேடுதல் தீவிரமானது.

ஆனால், எஸ்.பீ இனது  முழுமையான பெயர் ‘திசாநாயக்க முதியன்செலாகே சுமனவீர பண்டார திசாநாயக்க’ என்று இருக்க சந்தேகம் கைவிடப்பட்டது.

எது எவ்வாறாயினும்  எஸ்.பீ , குறித்த மோசடி பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இனவெறி பேச்சினால் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பிராசுக்கு ICC தடை..

wpengine

இலங்கையில் முகத்திரைக்கு தடை

wpengine

இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்

wpengine