உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பந்துலவின் இரண்டு பதவிகள் திலங்கவிற்கு சமர்ப்பிப்பு?



பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர் பதவியிலிருந்து பந்துல குணவர்தன நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்ற குழுக்களின் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபாலவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைச்சரின் சகாக்கள் அடாவடி..!

wpengine

மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள்

wpengine

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine