உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 10 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் வனவாசல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை பதில் சிரேஷ்ட வைத்தியருக்கு உடனடி இடமாற்றம்..

wpengine

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு

wpengine

அங்கொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine