உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை லங்காசபா வித்தியாலயத்தில் தீப்பரவல்…



பத்தரமுல்லை லங்காசபா வித்தியாலய கட்டடமொன்றின் கூரையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீயிணை அணைக்கும் பணியில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் தீயணைக்கும் வாகனங்கள் சில பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மட்டு

wpengine

ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை…

wpengine

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…

wpengine