உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை – பொரள்ள வீதியில் கடும் வாகன நெரிசல்…


பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

Related posts

நோய் எதிர்ப்பு மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

G-7 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

wpengine

மேலதிகமாக 1,750 இ.போ.ச பஸ்கள் சேவையில்…

wpengine