உள்நாட்டு செய்திகள்

பதுளை – ஹல்தும்முல்ல வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…



பதுளை – ஹல்தும்முல்ல – கினிகத்கலா – கிரிமெட்டிய வீதி இன்று(12) காலை தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கினிகத்கலா கந்த மண் சரிவு அவதானம் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

காதலனை காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்..!

wpengine

மேலும் 02 பேர் பூரண குணம்

wpengine

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு எதிர்வரும் 21 வரை விளக்கமறியல்…

wpengine