உள்நாட்டு செய்திகள்

பதுளை உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றுக்கு நிலநடுக்கம்…



(FASTNEWS ! COLOMBO )- இன்று (16) அதிகாலை பதுளை, ஹாலிஎல,பஸ்ஸர மற்றும் வெலிமட உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சிறிதளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கி பிணைமுறி மோசடி; தண்டனை கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

புதிய அமைச்சர்களாக இருவர் சத்தியப்பிரமாணம்..

wpengine

ஹம்பாந்தோட்டைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு… பேரணிக்கு ஆயத்தம்..

wpengine