உள்நாட்டு செய்திகள்

பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி – மீட்புப்பணிகள் தொடர்கிறது..



பதுரலிய, மாவத்தவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண் சரிவு இடம் பெற்ற போது குறித்த வீடுகளில் குடியிருப்பாளர்கள் இருந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பதுரலிய பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

 

(rizmira)

Related posts

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசு..

wpengine

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை…

wpengine

கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine