உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..



(FASTNEWS | COLOMBO) – பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி இன்று(16) இந்தியா விஜயம்…

wpengine

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு…

wpengine

இராணுவ உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிக்கும்…

wpengine