உள்நாட்டு செய்திகள்

பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க..



(FASTNEWS| COLOMBO) – பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க இன்று(26) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து நேற்று(25) விலகியமையினைத் தொடர்ந்தே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சகல அரசாங்க பாடசாலைகளுக்கும் மீளவும் விடுமுறை…

wpengine

டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை

wpengine

கிரிஷ் கட்டிடத்தின் தீ கட்டுப்பாட்டுக்குள்!

Azeem Kilabdeen