உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதில் பாதுகாப்பு அமைச்சராக, ருவான் விஜேவர்தன நியமனம்…



(FASTNEWS | COLOMBO) – பதில் பாதுகாப்பு அமைச்சராக, இராஜாங்க பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றும் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) சீனா நோக்கி பயணமாகிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இருவேறு புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இன்று இறுதி தீர்மானம்..!

wpengine

நிர்ணய விலைகளில் பொருட்கள் கிடைக்காதவிடத்து நுகர்வோர் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள்.

wpengine