உள்நாட்டு செய்திகள்

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனையவர்களை விசாரணை செய்து எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இ.போ.சபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டு…

wpengine

வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

wpengine

தங்கம் கடத்திய அலிசப்றி தொடர்பான முழு அறிக்கை சுங்கத் துறையிலிருந்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது..!

wpengine