Top Story 2உள்நாட்டு செய்திகள்

பதவி விலைகளை கையளித்தார் கப்ரால்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று(13) நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் சற்றுமுன்னர் கையளித்துள்ளார்.

அதேவேளை, அவரது பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி…

wpengine

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

News Editor

20வது அரசியலமைப்புக்கு 3/2 பெரும்பான்மை தேவை…

wpengine