உலக செய்திகள்

பதவி விலகினார் கனடா நிதியமைச்சர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கனடா ) – கனடா நாட்டின் நிதி அமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
.

Related posts

Zuckerberg இற்கு போட்டியாக ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’

wpengine

அமெரிக்காவில் முதன் முறையாக 10 டாலர் நோட்டில் பெண் உருவப்படம்

wpengine

சீனா எனக்கு உத்தரவிட ஒருபோதும் முடியாது – டிரம்ப் ஆவேசம்

wpengine