Top Story 1உள்நாட்டு செய்திகள்

பதவியேற்று 2 ஆண்டுகள் பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை

wpengine

கடந்த 24 மணித்தியாலயத்தில் 72 பேர் கைது

wpengine

கட்டாரில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

wpengine