உள்நாட்டு செய்திகள்

பதவிக்காக கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

wpengine

மீளவும் 800 இனைத் தாண்டிய தொற்றாளர்கள்

wpengine

அநுராதபுரம் மாவட்டம்

wpengine