உள்நாட்டு செய்திகள்

பண்டைய சீகிரியா முப்பரிமாண முறையில்…



(FASTNEWS|COLOMBO) சீகிரியா நூதனசாலையில் இருந்து காசியப்பன் ஆட்சியில் சீகிரியா காணப்பட்ட விதம் குறித்த முப்பரிமாண அனிமேஷன் திரைக்காட்சிகளை காணும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

15 நிமிடங்கள் இந்த முப்பரிமாண அனிமேஷன் ஊடாக பண்டைய சீகிரியாவை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுமார் ஒன்றரை வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை தொடர்ந்து சீகிரிய கட்டிடங்கள் மற்றும் இடங்கள் முப்பரிமாண அனிமேசன் மூலம் வடிவமைக்கப்பட்டதாக இதன் தொழிநுட்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாளை அரச பொது விடுமுறை இல்லை

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இந்திய – இலங்கை வர்த்தக உறவுக்கு முக்கிய தூண் அமைச்சர் ரிஷாத் – இந்திய உயர் ஸ்தானிகராலயம்

wpengine