வணிகம்

பண்டிகை காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு…


வடக்கில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமையினால் சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

பண்டிகை காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் சரிவு…

wpengine

ASPI 7000 புள்ளிகளை கடந்தது

wpengine

காய்கறிகள், மீன்களின் மொத்த – சில்லறை விலைகளில் உயர்வு

wpengine