உள்நாட்டு செய்திகள்

பண்டிகை காலங்களுக்காக 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவை…



எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த பேரூந்து சேவைகள் ஜனவரி 02 வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும்…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும்…

wpengine

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

wpengine