வணிகம்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு…


பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் நாளாந்த வருமானம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை 3 கோடி 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டும் எனவும், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

wpengine

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல அரசு தீர்மானம்..

wpengine