உள்நாட்டு செய்திகள்

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பண்டாரகம – அடுளுகமை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஶ்ரீ. சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று…

wpengine

2945 மில்லியன் ரூபாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine

நல்லாட்சியில் தமிழர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை – சம்பந்தன்

wpengine