Top Story 2உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீளவும்

wpengine

கொள்கை பிரகடனங்கள் ப்ரெயில் முறையிலும்

wpengine

நடைபவனியில் கலந்துகொள்ளும் கட்சிஉறுப்பினர்களுக்கு – ஸ்ரீ ல.சு.க சிவப்பு சமிஞ்சை

wpengine