Top Story 1உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.

Related posts

மில்லியன் கணக்கான உயிர்களை காக்கத் தவறியது ஐ.நா – மனித உரிமைகள் ஆணையாளர்

wpengine

சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

wpengine

அரச ஊழியர்களுக்கு இரண்டு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்

wpengine