உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பினால் தபால் பரிமாற்ற நடவடிக்கை பாதிப்பு



(FASTNEWS|COLOMBO) – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று(16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபலங்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

wpengine

பாக்கீர் மாக்காரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம்.

wpengine

வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு ஆகக் குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை…

wpengine