உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் அட்டைகளை வாங்க முற்பட்ட இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  5 ஆயிரம் ரூபா கொடுத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை,  ஏனைய இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிறிஸ் கெய்ல்’இனது சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்.. (VIDEO)

wpengine

பாகிஸ்தான்-இலங்கை இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை

wpengine

பசிலை சிறையில் அடைக்க வேண்டும்; தேரர் போர்க்கொடி

wpengine