உள்நாட்டு செய்திகள்

பணமோசடி தடுப்புப் பட்டியலில் இருந்து விலகுவதற்கு திட்டம்…



ஐரோப்பிய சங்கத்தின் பணமோசடி தடுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை விலக்கிக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைய செயற்படவுள்ளதாக கொழும்பில் இன்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை , இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கிடையில் , மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்தும் மாற்றமின்றி பராமரித்துச் செல்ல நேற்று(14) இடம்பெற்ற மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல ஊடகவியலாளர் பெர்னாண்டோ இயற்கை எய்தினார்.

wpengine

சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி

Azeem Kilabdeen

ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜை இருவர் கைது..

wpengine