உள்நாட்டு செய்திகள்

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | நீர்கொழும்பு) – கட்டான – களுஆராப்புவ பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு(21) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிற்சாலை தீப்பிடித்ததில் அங்கு கடமையாற்றிய 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

wpengine

“கோப்” குழு மீண்டும் நாளை கூடுகிறது

wpengine

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

wpengine