உள்நாட்டு செய்திகள்

பட்டதாரிகள் நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று(05) பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று…

wpengine

மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி…

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine