உள்நாட்டு செய்திகள்

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல்களின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப் பூர்த்தி இன்று…

wpengine

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு

wpengine