உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை..!

wpengine

கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று?

wpengine

மேலும் 24 நகரங்கள் முடங்கியது

wpengine