உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு



முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது..

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து கட்டிடமொன்றை நிர்மாணித்தமை தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவில் இடம்பெற்ற விசாரணைக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Related posts

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவிப்பு…

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 24ம் திகதிக்கு…

wpengine

தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை மனு தாக்கல்

wpengine