உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மீண்டும் பணம் கேட்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..!

wpengine

ராஜித கைது

wpengine

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine