உள்நாட்டு செய்திகள்

பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக வழக்குகள்  


பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக 12 வழக்குகள் FCID யினரால்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த 12 வழக்குகள் சம்மந்தமான விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…

wpengine

பொதுத் தேர்தல் பிற்போடப்படும் சாத்தியம்

wpengine